has gloss | tam: வடிவமைக்கப்பட்ட அல்லது கலையிடை மொழி, என்பது வடிவ மொழி என்றும் அறியப்படுகிறது.வடிவ மொழி என்பது ஒரு வகையான மொழி இதன் இதன் உச்சரிப்பு, இலக்கணம் மற்றும் வார்த்தைகள் ஒரு தனிப்பட்ட அல்லது ஒரு குழுவினரிடம் இருந்து முழுதும் வேறுபடும்.இதன் வரலாறு இயற்க்கையாக பண்பாட்டைச் சாராமல் வேறுபடுகிறது.இம்மொழிகளை உருவாக்க பல் வேறுபட்ட காரணங்கள் உள்ளன.மனித தகவல் தொடர்பு, குறியீட்டிற்காகவும், அறிவியல் மற்றும் வடிவமைக்கப்பட்ட உலகம் பற்றிய வாழ்க்கை கண்ணோட்டத்திற்க்காகவும் உருவாக்கப்படுகின்றன.மொழி ஆராய்ச்சிக்காகவும், ஒருவருடைய மொழியார்வத்தை நிறைவு செய்யவும்,மொழி சம்பந்தப்பட்ட விளையாட்டுக்களை உருவாக்கவும் உதவுகின்றன. நிர்ணய மொழி என்ற சொல் சில சமயம் அனைத்துலக தனியுரு மொழியை குறிக்கிறது.ஒரு சிலர் செயற்க்கை என்ற சொல்லட்சியை ஒத்துக்கொள்வது இல்லை. Esperanto என்றமொழியை பயன்படுத்துபவர்கள் செயற்க்கை என்ற சொல்லாட்ச்சியை ஒப்புக்கொள்வதில்லை. நிர்ணய மொழி என்றுஅழைக்கப்படும் போது வடிவமைக்கப்பட்ட மொழி என்று அழைக்கப்படுவதன் கடினத்தன்மை குறைக்கப்படுகிறது. வடிவமைக்கப்பட்ட மொழி என்பது சிற்சமயங்களில் அனைத்துலக தனியுரு மொழியையும் குறிக்கிறது.எ.கா இன்டர்லிங்குவா இது இயற்க்கையாக கிடைக்கப்பெரும் சொற்க்களையும் ,பொருள்களையும் கொண்டு இன்டர் நேஷனல் ஆக்சிலரி லாங்குவேஜ் அசோசியேசனால் தரப்படுத்தப்பட்டுள்ளது. |