e/Graduate Aptitude Test in Engineering

New Query

Information
lexicalizationeng: Graduate Aptitude Test in Engineering
instance ofc/Standardized tests in India
Meaning
Hindi
has glosshin: इंजीनियरी में स्नातक अभिरुचि परीक्षा (गेट) एक अखिल भारतीय परीक्षा है जिसका आयोजन और संचालन गेट-समिति द्वारा भारत भर में स्थित आठ अंचलों में किया जाता है। समिति में भारतीय विज्ञान संस्थान, बंगलौर तथा सात भारतीय प्रौद्योगिकी संस्थानों के संकाय सम्मिलित होते हैं और यह राष्ट्रीय समन्वयबोर्ड-गेट, शिक्षा विभाग, मानव संसाधन विकास मंत्रालय, भारत सरकार की ओर से इस परीक्षा का आयोजन करती है।
lexicalizationhin: इंजीनियरी में स्नातक अभिरुचि परीक्षा
Tamil
has glosstam: பட்டதாரி பொறியியல் நாட்டம் தேர்வு (GATE) இந்திய அரசின் மனிதவள மேம்பாடு அமைச்சகம்,கல்வித் துறையில் இயங்கும் கேட்-தேசிய ஒருங்கிணைந்த வாரியத்திற்காக ஏழு இந்திய தொழில்நுட்பக் கழகங்களும் இந்திய அறிவியல் கழகமும் இணைந்து நடத்தும் நாடாளவிய ஆண்டுத் தேர்வாகும். இத்தேர்வில் தகுதிபெற்றவர்கள் மனிதவள அமைச்சகத்தின் பல்வேறு பட்டமேற்படிப்பு திட்டங்களில் சேரவும் நாட்டின் பொறியியல்/தொழில்நுட்ப கல்லூரிகள்/கழகங்களில் வேறு சில அரசு கல்விநிதி/உதவிகளை பெறவும் முடியும்.கேட் தேர்வில் தேர்ச்சி பெற்று இளநிலை பொறியியல்/தொழில்நுட்பம்/கட்டிடக்கலை/மருந்துகளியல் அல்லது முதுநிலை அறிவியல்/கணிதம்/புள்ளியியல்/கணினி செயல்பாடுகள் பட்டம் பெற்றவர்கள் தங்கள் மேற்படிப்பை பொறியியல்/தொழில்நுட்பம்/கட்டிடக்கலை/மருந்துகளியல் முதுநிலை/முனைவர் பட்டங்களுக்கும் அல்லது தொடர்புள்ள அறிவியல் முனைவர் திட்டங்களுக்கும் சேர தகுதி பேறுகின்றனர். கல்விநிதியுதவி பெற அக்கல்விச்சாலையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பட்டமேற்படிப்பில் சேர்ந்திருக்க வேண்டும். பொறியியல்/தொழில்நுட்பம்/கட்டிடக்கலை/மருந்துவியல் பாடதிட்டங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்களுக்கு கல்வியுதவி பெற கேட் தகுதி தேவையில்லை.
lexicalizationtam: பட்டதாரி பொறியியல் நாட்டம் தேர்வு

Query

Word: (case sensitive)
Language: (ISO 639-3 code, e.g. "eng" for English)


Lexvo © 2008-2025 Gerard de Melo.   Contact   Legal Information / Imprint