Information | |
---|---|
has gloss | eng: Economic data are usually numerical time-series, i.e., sets of data (covering periods of time) for part or all of a single economy or the international economy. When they are time-series the data sets are usually monthly but can be quarterly and annual. The data may be adjusted in various ways (for ease of further analysis), most commonly adjusted or unadjusted for seasonal fluctuations. |
lexicalization | eng: economic data |
subclass of | (noun) an item of factual information derived from measurement or research data point, datum |
has instance | e/Global Development Finance |
has instance | e/Government operations |
has instance | e/Green National Product |
has instance | e/Hedonic regression |
has instance | e/Index of industrial production |
has instance | e/Industrial production |
has instance | e/LLMDB |
has instance | e/MONEE Project |
has instance | e/Survey of Consumer Finances |
has instance | e/Universe (economics) |
Meaning | |
---|---|
Portuguese | |
lexicalization | por: Dados econômicos |
Tamil | |
has gloss | tam: பொருளியல் தரவு (Economic Data) என்பது, குறித்த ஒரு பொருளாதாரத்தின் அல்லது அனைத்துலகப் பொருளாதாரத்தின் முழுவதற்குமான அல்லது அதன் ஒரு பகுதிக்கான, பொதுவாக எண்சார்ந்ததும், காலம்சார் தொடர், ஆக அமைவதுமான தரவுத் தொகுதி (ஒரு காலப் பகுதியைக் கருத்தில் கொள்வது) ஆகும். இவை காலம்சார் தொடராக அமையும் போது தரவுத் தொகுதிகள் பொதுவாக மாத அடிப்படையில் அமையும், ஆனால் காலாண்டு, ஆண்டு அடிப்படையிலும் அமைவது உண்டு. தரவுகளை, மேலும் பகுப்பாய்வு செய்யும் வசதிக்காகத் தேவைக்கு ஏற்பப் பல விதமாகச் சரிப்படுத்திக் கொள்வது உண்டு. மிகப் பொதுவாக பருவகால ஏற்ற இறக்கங்களைச் சரிப்படுத்துவதற்காகவே இவ்வாறு செய்வர். |
lexicalization | tam: பொருளியல் தரவு |
Lexvo © 2008-2025 Gerard de Melo. Contact Legal Information / Imprint